Thursday, May 16, 2019

Attaining Deathless Body Eternal science

ABOUT - HOW BABAJI'S GURU BOGANATHAR ATTAINED THE SIDDHI OF DIVYA-DEHA [DIVINE-BODY] :-
Bogar says that he is born from the Aadi Siddha - from the Absolute.
He belongs to the linage of the Siddhas.
He belongs to the Kailaya varga (lineage of Kailaya - AUM) in which the Siddhas attain the divine transformation of the physical body.
He was trained in Kundalini-Yoga and was named Bogar (Divine Bliss of Yoga).
He received initiations from a Siddha by the name Kalangi Nathar.
From Siddha Master Kalangi Nathar, he gained Self-knowledge & realization, through Kundalini Yoga.
He became a Siddha (Perfected Master) and attained all the Siddhis (Miraculous Yogic Powers).
He says that he knows the technique of "Kaya-siddhi" of developing perfect divine body.
And he explains the method of making the body - a "ripe one", through the system of medicine and - the method of making it a divya-deha through Kundalini-Yoga.
He lived for a long time with this divya-deha, a body with a golden hue.
He says that - he took a pill called "Kaya-Kalpa" medicine and that he lived and spent twelve thousand years in foreign countries with a body of golden hue.
Siddha Thirumular also says that he lived for an eternal long life - with a body glowing with the fire of immortality. He calls divya-deha as - deathless, transformed body par excellence, a stainlessly pure body, forever youthful body, free from aging.
According to Bogar, the Siddhas live eternally, forever, with a deathless body in the state of (divine bliss of) Samadhi - due to the practice of Pranayama breathing techniques.
The Divine State of Soruba (Swarupa) samadhi means - "The ever-existing, the ever-knowing and the ever-blissful".
This is an adjective for the state of samadhi in which state Bogar lives at Palani.
In this connection it would be worth nothing Bogar's prescription of medicinal herbs (numbering forty-five) by taking which systematically - one can attain eternal youth -and a body with which - one can see the microcosmic universe in its entirety (The inner expirience of cosmos, cosmic sound of AUM, divine light of various colors, galaxies & central star - within us - is called as microcosmic universe).
"Jai Gurudeva"

www.supremeholisticinstitute.com

To know Future to attain sidhi

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின் வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வை யும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங் கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக இல்லறம்,அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்....


Monday, May 6, 2019

Sacred Energy Xchane Real Sithargal Truths

#நாம் ஏன் ஒழுக்கமாக  வாழ வேண்டும் தெரியுமா?

(திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்று சித்தர்களின் குரலாய்.....)

நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.

காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக கடக்காமல்  ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடியாது;(ஆனால்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியது போல நடிக்கலாம்; நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்)

எப்போது நம் ஒவ்வொருவருக்கும் காம சக்தியை ஆன்மீக சக்தியாக மாற்றும்போது, அப்போதுதான் நாம் ஆன்மீக மலர்ச்சியை நமது மனத்தால் அடைவோம் என்பது அனுபவ உண்மை!

இதில் தெய்வீக மற்றும் உடலியல் ரகசியம் புதைந்திருக்கிறது.

நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது.

இந்த விந்து பெண்ணுக்கும் ( சுரதோணியம் )உண்டு;

நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; இந்த விந்துவை அளவோடு செலவழித்தால், நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.

நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும். நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.

நமது உடலுக்கு எடையைத் தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;

இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, அழிக்கிறது.

அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.

நமது முகத்தில் தேஜஸ்ஸைத் தருகிறது.  நமது இளமையைப் பாதுகாக்கிறது;

நமது ஆரோக்கியத்தோடு, செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.

இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.

இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;
அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;

மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;

குடும்ப நலம் சிறப்பாகஇருந்தால்,
நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.

இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.

அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,
முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;
அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்

இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்

மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஜபித்துவருகிறீர்கள் எனில்,
அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;

இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள், நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.

அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.

இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக பாரம்பரியத்தில் சித்தர்கள் அனைவரும்  ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.

உடல்நலம் பேணுவோம், அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்; இதைத்தான் திருமூலர்
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்னே என்று கூறினார்...

Dr.Suresh
Founder:Aadhi Shiva Guru Vasi
yoga
Satya Yuga Paripalana Kendra (SPARK)

Sithargal vasiya mantras

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்.....

மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்
சில அடிப்படைகள்

அஷ்டகருமம் :-

மாந்திரீக சக்தி மூலம் நாம்
1.வசியம்
2. மோகனம்
3. ஆகர்சணம்
4. தம்பனம்
5. பேதனம்
6. வித்வேசணம்
7. உச்சாடனம்
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.

மந்திரங்கள் :-

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம்
வெப்பாலை - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம்.

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்

இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம்.

இப்படிபட்ட மாந்திரீக கலையை ஆன்மீகத்தில் உள்ளவர்கள் துள்ளியமாக பயின்று மக்களின் நன்மைக்கு பயன்படுத்தி சித்த நிலையை அடைய வாழ்த்துக்கள்.

Shiva Raja Yogi Dr.Suresh
Aadhi Shiva Guru Vasi yoga Trainer
Founder:Satya Yuga Paripalana Kendra (SPARK).